Enable Javscript for better performance
பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சிப் பொறுப்பாளராக செங்கத்தை அடுத்த
    கொழுந்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் கு.சந்திரசேகரை கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ராங் அண்மையில் நியமனம் செய்துள்ளார்.
    இந்த நிலையில், வழக்குரை ஞர் கு.சந்திரசேகருக்கு அந்தக் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai