Enable Javscript for better performance
மக்கும், மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    மக்கும், மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு பிரசாரம்

    By DIN  |   Published on : 06th July 2018 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மக்கும், மக்காத குப்பைகள் குறித்த விழிப்புணர்வு தெருமுனை பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம் தலைமை வகித்தார். சர்வதேச எக்ஸ்னோரா துணைத் தலைவர் ப.இந்திரராஜன் முன்னிலை வகித்தார். மட்கும், மட்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது, இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    இதில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பிரட், வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai