Enable Javscript for better performance
கோயிலில் திருப்பணிகள்: அமைச்சர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியை அடுத்த சேவூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    சேவூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுமார் ரூ. ஒரு கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    உடன், ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வி.வெங்கேடசன், கே.பெருமாள், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் ஜெ.சம்பத், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், கிளை நிர்வாகி பாலசந்தர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai