Enable Javscript for better performance
கீழ்செம்பேடு கிராமத்தில் வயல் விழா- Dinamani

சுடச்சுட

    

    கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தில் அண்மையில் வயல் விழா நடைபெற்றது.
    விழாவுக்கு கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி ந.ரமேúஷ்ராஜா தலைமை வகித்தார். மைய தொழில்நுட்ப வல்லுநர் வே.சுரேஷ் வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
    பயிரில் தோன்றும் பூச்சி, நோய்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து மைய தொழில்நுட்ப வல்லுநர் ப.நாராயணன் விளக்கிக் கூறினார்.
    மேலும், விவசாயிகளுக்கு இது குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai