Enable Javscript for better performance
ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியில் இந்திய குடியரசுக் கட்சி சார்பில், ரெட்டைமலை சீனிவாசனின் 159-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    வந்தவாசி தேரடியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் வந்தை மோகன் தலைமை வகித்தார். மேலும், ரெட்டைமலை சீனிவாசனின் உருவப் படத்துக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.கோவிந்தராஜ், மாவட்டப் பொருளாளர் மணி, மாவட்ட அமைப்புச் செயலர் ரவிச்சந்திரன், ஒன்றியத் தலைவர் அகிலன், ஒன்றியச் செயலர் பாஸ்கர்,
    நகரத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai