Enable Javscript for better performance
மண்மலை முருகன் கோயிலில்  கிருத்திகை வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோயிலில் திங்கள்கிழமை கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.  
    கிருத்திகையை முன்னிட்டு, மண்மலை மேல் அமைந்துள்ள முருகன் கோயிலில் செங்கம் கிருத்திகை வழிப்பாட்டு மன்றத்தினர் சிறப்புப் பூஜைகளை நடத்தினர்.
    சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  கிருத்திகை வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai