Enable Javscript for better performance
ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் நியமனம்

    By    திருவண்ணாமலை,  |   Published on : 13th July 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவராக என்.சாம்பசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
     சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலராக உள்ள என்.சாம்பசிவம், கூடுதல் பொறுப்பாக திருவண்ணாமலை மாவட்டத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.காதர் மீரான் நியமித்துள்ளார்.
     புதிய தலைவர் என்.சாம்பசிவத்துக்கு மாவட்டச் செயலர் ந.ராமலிங்கம், மாவட்டப் பொருளாளர் சி.ராதாகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.மணிகண்டன், ஏ.ராமச்சந்திரன், மாவட்ட இணைச் செயலர் என்.கிருஷ்ணமூர்த்தி, தணிக்கையாளர் பி.ராசேந்திரன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai