Enable Javscript for better performance
திமுக மாணவரணி அமைப்பாளர்களுக்கான நேர்காணல்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக அளவிலான மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் சனிக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலை மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு நடத்தினார்.
    இதில், திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், துரிஞ்சாபுரம், ஜவ்வாதுமலை, புதுப்பாளையம் உள்ளிட்ட ஒன்றியங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    நேர்காணலில் மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், செங்கம் எம்எல்ஏ மு.பெ,கிரி, மருத்துவர் எ.வ.வே.கம்பன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், திமுக நிர்வாகிகள் ஆராஞ்சி ஆறுமுகம், க.பிரபாகரன், எம்.ஆர்.அன்புமணி, ப.அண்ணாமலை, பேரூர் செயலர்கள் சி.கே.அன்பு, ப.முருகையன், எச்.சாதிக்பாஷா, கே.நாகப்பன், கே.டி.ஆர்.பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai