Enable Javscript for better performance
சு.வாளவெட்டி பகுதியில் 4 நாள்களுக்கு மின் விநியோகம் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    சு.வாளவெட்டி பகுதியில் 4 நாள்களுக்கு மின் விநியோகம் நிறுத்தம்

    By DIN  |   Published on : 19th July 2018 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையை அடுத்த சு.வாளவெட்டி பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 19) முதல் 4 நாள்களுக்கு மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    சு.வாளவெட்டி துணை மின் நிலையத்தில் உள்ள பெருமணம் உயரழுத்த மின் பாதையில் உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, வியாழக்கிழமை (ஜூலை 19) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 22) வரை தொடர்ந்து 4 நாள்களுக்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெருமணம், தேவனூர், பனையூர், ஆருத்திராப்பட்டு, கொளப்பாபட்டு உள்ளிட்ட கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின் வாரிய செயற்பொறியாளர் எம்.ராஜசேகரன் 
    தெரிவித்தார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai