Enable Javscript for better performance
சிறப்புக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசியை அடுத்த மருதாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
    கருத்தரங்குக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மு.சேகர் தலைமை வகித்தார். வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், செஞ்சிலுவை சங்க உறுப்பினர் சீ.கேசவன் ஆகியோர் மாணவர்களுக்கு கற்றலில் ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறினர்.
    இதில், பள்ளி ஆசிரியர்கள் கபிலன், டி.ராஜேந்திரன், சிறப்பு ஆசிரியர் சதானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai