Enable Javscript for better performance
பட்டுப் புடவைகளால் அம்மனுக்கு அலங்காரம்!- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி கோமுட்டி குளக்கரையில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீஜெய்சக்தி பீட ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி, அம்மனுக்கு பட்டுப் புடவைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
    விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 
    இதைத் தொடர்ந்து, வெவ்வேறு வண்ணங்கள் கொண்ட 
    108 பட்டுப் புடவைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
    விழாவில் வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
    கோயில் நிர்வாகி சக்தி சிவா, கோயில் திருப்பணிக் குழுத் தலைவர் ப.மச்சேந்திரன் உள்ளிட்டோர் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai