Enable Javscript for better performance
டெங்கு விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறை அடுத்த ராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர் என்.ஈஸ்வரி, டெங்கு காய்ச்சல் பரவும் முறைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், டெங்கு கொசுவை அழிக்கும் முறைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்.
    முகாமுக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் பி.சுந்தரவடிவேலு, ஆசிரியர் டி.சரவணன், சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai