Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரியில்மாணவர் குழுமம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறையின் மாணவர் குழுமம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
    விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். செயலர் மா.புர்க்கிந்த்ராஜ், முதல்வர் ஜி.மோகன்குமார், இயக்குநர் வி.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினி துறைத் தலைவர் டி.செல்லதமிழன் வரவேற்றார்.
    சென்னை பார்கிளாசிஸ் நிறுவன உதவி துணைத் தலைவர் ராஜ்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கணினித் துறையில் தற்போதைய தொழில்நுட்பங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார். இதில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai