ஜூலை 26 மின் தடை
By DIN | Published on : 25th July 2018 09:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வேட்டவலம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை.
பகுதிகள்: வேட்டவலம், கல்லாய் சொரத்தூர், ஆவூர், வைப்பூர், வீரப்பாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், அணுக்குமலை, பொன்னமேடு, மலையரசன்குப்பம், ஜமீன் கூடலூர், வயலூர், நீலாந்தாங்கல், மழுவந்தாங்கல், அடுக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.