Enable Javscript for better performance
கஞ்சா விற்பனை: தம்பதி கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியில் கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
     ஆரணி ஆண்டாள் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திருவேங்கடம் மகன் நரசிம்மன் (56). இவரது மனைவி சாந்தி (52). இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்ததன்பேரில், ஆரணி நகர போலீஸார் அவர்களின் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனர். இதில், இருவரிடமிருந்தும் தலா 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், நரசிம்மன், சாந்தி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai