Enable Javscript for better performance
டிஎஸ்பி பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை டவுன்  டிஎஸ்பியாக அண்ணாதுரை வெள்ளிக்கிழமை  பொறுப்பேற்றார்.
    வேலூர் மாவட்ட சிபிசிஐடி பிரிவு டிஎஸ்பியாக இருந்த இவர், பணி மாறுதல் பெற்று வந்துள்ளார். இவருக்கு காவல் ஆய்வாளர்கள், உதவியாளர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். திருவண்ணாமலை டிஎஸ்பி பொறுப்பை கவனித்து வந்த உதவிக் காவல் கண்காணிப்பாளர் ரவாளி பிரியா, சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai