Enable Javscript for better performance
அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அருகே உரிய அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
    தண்டராம்பட்டு வட்டாட்சியர் சுப்பிரமணியன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தென்முடியனூர் கிருஷ்ணாபுரம் ஓடைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணாபுரம் ஓடைப் பகுதியில் உரிய அனுமதி இல்லாமல் மண் அள்ளிக்கொண்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து வானாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai