Enable Javscript for better performance
தியான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், ஆனந்த பரிபூரணா தியான முகாம் ஞாயிற்றுக்கிழமை 
    நடைபெற்றது.
    காலை 8.30 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெற்ற முகாமில் 17 வயதுக்கு மேற்பட்ட பலர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தியான நுட்பங்கள், சத்சங்கம், பக்தி, மூலிகைக் குறிப்புகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai