Enable Javscript for better performance
சோழவரத்தில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கலசப்பாக்கத்தை அடுத்த சோழவரம் ஊராட்சியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    சோழவரம் திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா மகாபாரத சொற்பொழிவு கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை 25 நாள்கள் நடைபெறும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியை முன்னிட்டு, இரவுதோறும் நாடகம் நடைபெறுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai