Enable Javscript for better performance
மகாவீரர் ஜெயந்தி: ஜைன ஆலயங்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, ஆரணியில் அமைந்துள்ள ஜைன ஆலயங்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    இதையொட்டி, கொசப்பாளையம் ஆதிநாதபகவான் ஜைன ஆலயம், சைதாப்பேட்டை, பூண்டி ஜினாலயங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
    மேலும், ஆரணி பெரியகடை வீதியில் உள்ள ஜைன மடத்தில் எஸ்.எஸ்.ஜெயின் சங்கம் சார்பில், மகாவீரருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai