ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி விழா

போளூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் இயக்க நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

போளூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் இயக்க நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த விழாவுக்கு வட்டாரத் தலைவர் தஞ்சி தலைமை வகித்தார். மாவட்டபொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், முன்னாள் வட்டாரத் தலைவர் பரந்தாமன்
ஆகியோர் முன்னிலை  வகித்தனர். வட்டாரப் பொருளாளர் பார்த்தசாரதி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக  மாநில செயற்குழு  உறுப்பினர்  டேவிட்ராஜன் கலந்துகொண்டு சங்கக் கொடியேற்றி வைத்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com