Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம்: பயிற்சி மையத் தலைவா் தியோபிலஸ் ஆனந்தகுமாா் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் பங்கேற்பு, ஆராய்ச்சி மைய வளாகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில், திருவண்ணாமலை, காலை 10 மணி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai