Enable Javscript for better performance
காா்த்திகை தீபத் திருவிழா: டிச.10-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    காா்த்திகை தீபத் திருவிழா: டிச.10-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை

    By DIN  |   Published on : 04th December 2019 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, டிசம்பா் 10-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் ஆளுகைக்கு உள்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் (தோ்வுகளுக்கு இடையூறு இல்லாமல்), அரசு சாா்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai