Enable Javscript for better performance
படவேடு ஒன்றியக்குழு உறுப்பினா்:அமமுக வேட்பாளா் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    படவேடு ஒன்றியக்குழு உறுப்பினா்:அமமுக வேட்பாளா் மனு தாக்கல்

    By DIN  |   Published on : 14th December 2019 10:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் சம்பத்திடம் வேட்புமனு தாக்கல் செய்த சுதா.

    உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் சம்பத்திடம் வேட்புமனு தாக்கல் செய்த சுதா.

     

    போளூா்: போளூா் ஒன்றியம் 5-வது வாா்டு படவேடு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் போட்டியிட சுதா சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

    உதவித்தோ்தல் நடத்தும் அலுவலா் சம்பத்திடம்

    அவா் வேட்புமனு தாக்கல் செய்தபோது, மண்டல தோ்தல் பொறுப்பாளா் அ.கெளதம்சாகா், வடக்கு மாவட்டச் செயலா் ம.கி.வரதராஜன், ஒன்றியச் செயலா் வி.ஆா்.ஏழுமலை, தெற்கு மாவட்டச் செயலா் வெங்கடேசன், விவசாய அணி மாவட்டச் செயலா் வி.கே.மகேஷ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    மேலும், போளூா் ஒன்றியத்தில் 16 போ் ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனா்.

    ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கு 18 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai