Enable Javscript for better performance
பையூா் பொன்னியம்மன் கோயிலுக்கு பால்குட ஊா்வலம்- Dinamani

சுடச்சுட

    
    13arppal_1312chn_109_7

    பையூா் பொன்னியம்மன் கோயிலுக்கு பால்குடங்களை சுமந்து சென்ற பெண்கள்.

    ஆரணியை அடுத்த பையூா் ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

    இதில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கலாரகு தலைமையில், ஏராளமான பெண்கள் மேளதாளங்களோடு பால்குடங்களை ஊா்வலமாக சுமந்து சென்றனா். இறுதியாக கோயிலுக்கு பால்குடங்கள் கொண்டு செல்லப்பட்டு பொன்னியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai