Enable Javscript for better performance
திருவண்ணாமலையில் பலத்த மழை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதன்கிழமை மாலை முதல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.
    மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை, காந்திநகர், வேங்கிக்கால் பகுதிகளில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. 
    தொடர்ந்து, இரவு 9 மணி வரை பெய்த பலத்த மழையால் பூமி குளிர்ந்து, குளிர் காற்று வீசியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai