Enable Javscript for better performance
"ரமண ஆசிரமம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்'- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் ரமணஆசிரமம் அருகே ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் க.முரளி தெரிவித்தார்.
    திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளராக க.முரளி சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து விட்டன. எந்த நிதியும் அரசுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. செங்கம் சாலையில் ரமணாஸ்ரமம் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவை கணக்கெடுக்கப்பட்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai