Enable Javscript for better performance
கீழ்பென்னாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ பிரசாரம்

    By DIN  |   Published on : 27th March 2019 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்பென்னாத்தூர் ஒன்றியப் பகுதியில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.
     கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆரஞ்சி, சோமாசிபாடி, கடம்பை, சிறுநாத்தூர், நாரியமங்கலம், குண்ணங்குப்பம், வேடநத்தம், கரிக்கலாம்பாடி, கார்ணாம்பூண்டி, கணியாம்பூண்டி, கொளத்தூர், சாணிப்பூண்டி உள்பட 22-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி திறந்த வேனில் சென்று வாக்குச் சேகரித்தார். இவருடன் வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai