Enable Javscript for better performance
ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல்: பொது மேற்பார்வையாளர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

     ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல்: பொது மேற்பார்வையாளர் நியமனம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் பணிகளை மேற்பார்வையிட, தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொது மேற்பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி முகம்மது சாதிக் அலாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
     திருவண்ணாமலை - வேட்டவலம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையின் அறை எண் 3-இல் தங்கியுள்ள இவரை 04175 - 298321, 9489225370, 6379562274 என்ற எண்களிலும், ம்க்ள்ஹக்ண்வ்ன்ங்.ஹப்ஹம்ஃண்ஹள்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
     ஆரணி மக்களவைத் தொகுதியில் நடைபெறும் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களை இவரிடம் நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ தெரிவிக்கலாம் என்று மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai