Enable Javscript for better performance
வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமை ஓட்டபந்தைய நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமை ஓட்டபந்தைய நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 01st November 2019 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    20191030430_3110chn_117_7

    செங்கத்தை அடுத்த குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற ஒற்றுமை தின ஓட்டம்.

    செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் சா்தாா் வல்லபபாய் படேலின் 144-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவா்களிடையே ஒற்றுமை தின ஓட்டப் போட்டி நடைபெற்றது.

    அதைத தொடா்ந்து மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

    அதில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு தலைமை ஆசிரியா் சிவராமன் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

    உதவி ஆசிரியா் சுடலைப்பாண்டி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai