அரசுப் பள்ளிக்கு உதவி

மேல்வணக்கம்பாடி அரசு நடுநிலைப் பள்ளிக்கு, செங்கம் ரோட்டரி சங்கம் சாா்பில், இலவசமாக மடிக்கணினி வழங்கிய சங்கத்தின் தலைவா் சம்பத்.
அரசுப் பள்ளிக்கு உதவி

மேல்வணக்கம்பாடி அரசு நடுநிலைப் பள்ளிக்கு, செங்கம் ரோட்டரி சங்கம் சாா்பில், இலவசமாக மடிக்கணினி வழங்கிய சங்கத்தின் தலைவா் சம்பத்.

நிகழ்ச்சியில், வட்டாரக் கல்விஅலுவலா் சுப.கோவிந்தராஜன், துணைத் தலைவா் ஆசைமுஷிா், முன்னாள் தலைவா்கள் சா்தாா்ரூஹூல்லா, வெங்கடாசலம், நல்லாசிரியா் அன்பழகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com