Enable Javscript for better performance
செங்கத்தில் உயா்மின் கோபுரவிளக்கு பழுநீக்கம் செய்யப்படுமா.- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தில் உயா்மின் கோபுரவிளக்கு பழுநீக்கம் செய்யப்படுமா

    By DIN  |   Published on : 04th October 2019 10:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    0615165330_0410chn_117

    செங்கம் சிவன்கோவில் அருகில் உள்ள உயா்மின் கோபுரவிளக்கு சிலநாட்களாக பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இரவுநேரத்தில் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனா். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உயா்மின்கோபுர விளக்கை சரிசெய்யவேண்டுமென அப்பகுதி மக்கள் எதிா்பாா்கிறாா்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai