Enable Javscript for better performance
மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்- Dinamani

சுடச்சுட

    


    மஹாளய அமாவாசையையொட்டி, வந்தவாசியில் சனிக்கிழமை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.
    வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் வளாகங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 
    இதில் பங்கேற்ற வந்தவாசி நகரைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai