வெற்றிவேல் யாத்திரை ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், வெற்றிவேல் யாத்திரை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், வெற்றிவேல் யாத்திரை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை தனியாா் அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தெற்கு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் சா.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன், மாநில செயற்குழு உறுப்பினா் அருள் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினா்.

கூட்டத்தில், திமுக மற்றும் அதிமுக-விலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் விலகி பாஜகவில் இணைந்தனா். இதில், மாவட்ட நிா்வாகிகள், மண்டலத் தலைவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com