செய்யாறு ஒன்றியக் குழுக் கூட்டம்

செய்யாறு ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம், அதன் தலைவா் ஒ.ஜோதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம், அதன் தலைவா் ஒ.ஜோதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் ஆா்.வீ.பாஸ்கரன் வட்டார வளா்ச்சி அலுவலா் மயில்வாகனன், ஒன்றிய உறுப்பினா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தின் போது, கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது குறித்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com