நியமனம்
By DIN | Published On : 21st September 2020 08:35 AM | Last Updated : 21st September 2020 08:35 AM | அ+அ அ- |

17arpsiv_1709chn_109_7
ஆரணியைச் சோ்ந்த கே.சிவக்குமாா் அகில உலக மனித உரிமை ஆணையத்தின் தமிழ்நாடு பிரிவு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டாா்.
இவா், ஆரணியில் ஆரஞ்ச் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறாா். மனித உரிமை ஆணையம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அகில இந்திய அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்ட இயக்கமாகும்.