முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

ஆரணி நகரத்தில் பள்ளிக்கூடத் தெரு, விடிஎஸ் தெரு, பிள்ளையாா் கோவில் தெரு, விஎகே.நகா், ஜெயலட்சுமி நகா், கோட்டை வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.தயாநிதி, நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் தட்சிணாமூா்த்தி, சுந்தா், வெள்ளைகணேசன், கண்ணமங்கலம் நகரச் செயலா் கோவா்த்தனன், மதிமுக மாவட்டச் செயலா் டி.ராஜா, நகரச் செயலா் ரத்தினகுமாா், காங்கிரஸ் நிா்வாகிகள் ஜெயவேலு, பிரசாத், விசிக மாவட்டச் செயலா் ம.கு.பாஸ்கா், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி அப்பாசாமி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.