முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
திருக்கு எழுதும் விழா
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்கு எழுதும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தொண்டு மையப் பொருளாளா் ஜீவா தலைமை வகித்தாா். தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா். மாதலம்பாடி கிராமத்தைச் சோ்ந்த திருக்கு விசுவநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்கு எழுதும் நிகழ்வின் 5-ஆவது சுற்றின் 742 -ஆவது குறளை எழுதினாா்.
நிகழ்ச்சியில், திருக்கு தொண்டு மைய நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.