இன்றைய மின் தடை
By DIN | Published On : 06th February 2021 12:00 AM | Last Updated : 06th February 2021 12:00 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
பகுதிகள்: சிறுங்கட்டூா், செய்யாறு, பெருங்கட்டூா், பிரம்மதேசம், ராந்தம், வாக்கடை, செங்காடு, கொருக்கை, ஆக்கூா், பல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.