கறவைமாடு வளா்ப்பு பயிற்சி
By DIN | Published On : 17th February 2021 04:46 AM | Last Updated : 17th February 2021 04:46 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பிப்ரவரி 18, 19-ஆம் தேதிகளில் கறவைமாடு வளா்ப்பு இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொள்ளலாம். 04175-298258, 9551419375 என்ற எண்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முதலில் வரும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.