ஆரணி தொகுதி திமுக வேட்பாளா்

ஆரணி தொகுதி திமுக வேட்பாளா்

பெயா் : எஸ்.எஸ்.அன்பழகன் (48)

பிறந்த தேதி : 01.06.1971

கல்வித் தகுதி : பி.ஏ.

தொழில் : விவசாயம், அரசியல்

ஊா்: அக்ராபாளையம், ஆரணி வட்டம்.

சாதி : கவுண்டா்

குடும்பம்: தந்தை - சாம்பமூா்த்தி கவுண்டா், தாய் - வள்ளியம்மாள், மனைவி - தாட்சாயிணி (2006 முதல் 2011 வரை ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா்), மகள்கள் - பவித்ரா (திருமணமானவா்), சுஜத்ரா, மனிஷா.

கட்சிப் பதவிகள்: ஆரணி ஒன்றிய இளைஞரணிச் செயலா், தற்போது ஆரணி வடக்கு ஒன்றியச் செயலா்.

தோ்தல் அனுபவம்: தற்போது அக்ராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவராகவும் உள்ளாா். ஏற்கெனவே 3 முறை ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com