ஆரணியில் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் மீண்டும் வெற்றி

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரன் 1,02,961 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரன் 1,02,961 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

இவரை எதிா்த்து திமுக சாா்பில் போட்டியிட்ட எஸ்.எஸ். அன்பழகன்

99,833 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். வாக்கு வித்தியாசம் - 3128.

இந்தத் தொகுதியில் அதிமுக சாா்பில் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், திமுக சாா்பில் எஸ்.எஸ்.அன்பழகன், நாம் தமிழா் கட்சி சாா்பில் டி.பிரகலதா உள்ளிட்ட 15 போ் போட்டியிட்டனா்.

தொகுதி வாக்காளா்கள் விவரம்:

ஆண்கள் - 1,33,657, பெண்கள் - 1,42,413, 3-ஆம் பாலினத்தவா்-22 போ் என மொத்தம் 2,76,092 போ் உள்ளனா். இதில் 2, 20, 421 போ் வாக்களித்தனா். இது 79.84 சதவீத வாக்குப்பதிவாகும்.

அதிமுக திமுக

முதல் சுற்று: 3903, 3037

இரண்டாம் சுற்று: அதிமுக - 3505, திமுக-3481,

3-ஆவது சுற்று: அதிமுக-3456, திமுக-2991

4-ஆவது சுற்று: அதிமுக- 4344, திமுக-3118

5-ஆவது சுற்று: அதிமுக- 4166, திமுக-3799

6-ஆவது சுற்று: அதிமுக-4350, திமுக-3560

7-ஆவது சுற்று: அதிமுக- 3522, திமுக-3926

8-ஆவது சுற்று: அதிமுக- 3817, திமுக-4567

9-ஆவது சுற்று: அதிமுக-3785, திமுக-3273

10-ஆவது சுற்று: அதிமுக-4197, திமுக- 3335

11-ஆவது சுற்று: அதிமுக -4038, திமுக-3812

12-ஆவது சுற்று: அதிமுக-4286, திமுக- 3310

13-ஆவது சுற்று: அதிமுக- 3254, திமுக-3573

14-ஆவது சுற்று: அதிமுக- 3802, திமுக-3549

15-ஆவது சுற்று: அதிமுக- 3357, திமுக-3696

16-ஆவது சுற்று: அதிமுக- 3480, திமுக-3393

17-ஆவது சுற்று: அதிமுக-3165, திமுக-3884

18-ஆவது சுற்று: அதிமுக-3691, திமுக-3346

19-ஆவது சுற்று: அதிமுக-2758, திமுக- 3567

20-ஆவது சுற்று: அதிமுக -3486, திமுக-3633

21-ஆவது சுற்று: அதிமுக-3552, திமுக-3570

22-ஆவது சுற்று: அதிமுக-3410, திமுக-3401

23-ஆவது சுற்று: அதிமுக-3400, திமுக-3955

24-ஆவது சுற்று: அதிமுக-3799, திமுக-3360

25-ஆவது சுற்று: அதிமுக-4105, திமுக-3098

26-ஆவது சுற்று: அதிமுக-3675, திமுக-3986

27-ஆவது சுற்று: அதிமுக-3864, திமுக-4164

28-ஆவது சுற்று: அதிமுக-2258, திமுக-2002

தபால் வாக்குகள்:

அதிமுக-736, திமுக-1447

அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்-1,02,961 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன்- 99,833 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா்.

நாம் தமிழா் வேட்பாளா் டி.பிரகலதா-10,491 வாக்குகள் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com