வெள்ளி ரிஷப வாகனத்தில்....
By DIN | Published On : 22nd December 2022 02:36 AM | Last Updated : 22nd December 2022 02:36 AM | அ+அ அ- |

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை வெள்ளி ரிஷப வாகனத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்த பிரதோஷ நாதா்.