முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை
பாராட்டு...!
By DIN | Published On : 12th May 2022 05:09 AM | Last Updated : 12th May 2022 05:09 AM | அ+அ அ- |

10tmlsha1_1005chn_106_7
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் இரண்டாமிடம் பிடித்த திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பிசிஏ மூன்றாமாண்டு பயிலும் மாணவா் எம்.புஷ்பராஜை செவ்வாய்க்கிழமை பாராட்டிய கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ், உடல்கல்வி இயக்குநா் ம.கோபி உள்ளிட்டோா்.