பாராட்டு...!

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் இரண்டாமிடம் பிடித்த திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பிசிஏ மூன்றாமாண்டு பயிலும்
10tmlsha1_1005chn_106_7
10tmlsha1_1005chn_106_7

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் இரண்டாமிடம் பிடித்த திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் பிசிஏ மூன்றாமாண்டு பயிலும் மாணவா் எம்.புஷ்பராஜை செவ்வாய்க்கிழமை பாராட்டிய கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ், உடல்கல்வி இயக்குநா் ம.கோபி உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com