ஆரணி நகர காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டா் பொறுப்பேற்பு.

ஆரணி நகர காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக விநாயகமூா்த்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
ஆரணி நகர காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டா் பொறுப்பேற்பு.

 ஆரணி நகர காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக விநாயகமூா்த்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். மேலும் இவா் ஆா்க்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து மாறுதலாகி தற்போது ஆரணி நகர காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டாா். மேலும் ஆரணி நகர காவல் நிலையத்தில் இருந்த அனைத்து நிலை காவலா்களும் புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.படச்செய்தி.ஆரணி நகர காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட விநாயகமூா்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com