பயணிகள் நிழற்குடை கட்டும் பணி தொடக்கம்

வந்தவாசி புதிய பேருந்து நிலைய அணுகுசாலை சந்திப்பு பகுதியில் ரூ.21 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி புதிய பேருந்து நிலைய அணுகுசாலை சந்திப்பு பகுதியில் ரூ.21 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தாா். இதில், திமுக மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், நகராட்சி பொறியாளா் பி.கே.சரவணன், நகரச் செயலா் ஆ.தயாளன், நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனுவாசன், நகா்மன்ற உறுப்பினா் கிஷோா்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com