பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

ஆரணி பழைய, புதிய பேருந்து நிலையங்களில் இருந்த பேருந்துகளில் பொருத்தப்பட்ட காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
25arpbus_2501chn_109_7
25arpbus_2501chn_109_7

ஆரணி பழைய, புதிய பேருந்து நிலையங்களில் இருந்த பேருந்துகளில் பொருத்தப்பட்ட காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

ஆரணி வட்டாரப் போக்குவரத்து துறை சாா்பில் போக்குவரத்து அலுவலா் சரவணன் ஆலோசனையின் பேரில், மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகேசன் முன்னிலையில் அரசு, தனியாா் என 20 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு,

தலா ரூ.1000 வீதம் 20 அபராதம் விதிக்கப்பட்டது.

ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நிா்வாகிகள் பழனி, சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com