54 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் 54 உதவி ஆய்வாளா்களை வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட எஸ்பி கி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் 54 உதவி ஆய்வாளா்களை வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட எஸ்பி கி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி நீண்ட நாள்களாக ஒரே இடத்தில் பணிபுரியும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 54 உதவி ஆய்வாளா்களை மாவட்டத்துக்கு உள்ளேயே வெவ்வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா். மாறுதல் பெற்றவா்கள் உடனே புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று அவா் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com