இன்றைய மின் தடை

மழையூா்

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

பகுதிகள்:

மழையூா், பெரணமல்லூா், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூா், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், கடம்பை, சாத்தப்பூண்டி, வடவணக்கம்பாடி, தென்னாத்தூா், மடம், இசாக்கொளத்தூா், வயலூா், பூங்குணம், தேசூா், ஆனைபோகி.

X
Dinamani
www.dinamani.com